உலகம் | Maduraimani
Saturday, February 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

உலகம்

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 6 நாடுகளில்  ஒரே நாளில் 11 ஷோரூம்களைத் திறக்கிறது

மலபார் கோல்டு டைமண்ட்ஸ் நிறுவனம் 6 நாடுகளில் ஒரே நாளில் 11 ஷோரூம்களைத் திறக்கிறது

உலகம், சற்றுமுன், தேசிய செய்திகள், வர்த்தகம்
மலபார் குழுமம் ஒரே நாளில் 11 ஷோரூம்களை திறப்பது தொடர்பான செய்தியாளர் சந்திப்புக் கூட்டத்தில் குழும செயல் இயக்குநர் கே.பி.அப்துல் சலாம், சர்வதேச செயல்பாடுகள் நிர்வாக இயக்குநர் ஷாம்லால் அஹமது, தலைவர் எம்.பி.அஹமது, இணை தலைவர் பி.ஏ.இப்ராஹிம் ஹாஜி, இயக்குநர் அமீர் கலந்துகொண்டனர். மலபார் ஜுவல்லரி நிற...
அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு

அமெரிக்க பல்கலையில் துப்பாக்கிச்சூடு

உலகம், சற்றுமுன்
பீட்டர்ஸ்பெர்க் : அமெரிக்காவின் விர்ஜினியா பல்கலையில் மர்மநபர்கள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தி உள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவத்தை அடுத்து பல்கலை., வளாகம் மூடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. பல்கலை போலீஸ் சனிக்கிழமை இரவு (அக்.,14) வெளியிட்ட டுவிட்டர் பதிவில், விர்ஜினியா மாகாண பல்கலை., துப...
டோக்லாமில் திடீரென ராணுவத்தைக் குவிக்கும் சீனா…. மீண்டும் போர் பதற்றம்!

டோக்லாமில் திடீரென ராணுவத்தைக் குவிக்கும் சீனா…. மீண்டும் போர் பதற்றம்!

உலகம், சற்றுமுன்
டெல்லி : இந்தியா - சீனா எல்லைப் பகுதியான டோக்லாமில் சீனா மீண்டும் ராணுவத்தை குவிக்க ஆரம்பித்துள்ளது. டோக்லாம் எல்லைப் பகுதியை சுத்தப்படுத்தி அதை விரிவுபடுத்தவும், சாலைகளை அகலப்படுத்தும் பணியிலும் ஈடுபடத் தொடங்கியுள்ளது. சீனாவில் இந்தச் செயல் எல்லையில் பதற்றத்தை அதிகரித்துள்ளது. கடந்த சில ...
மெக்சிகோவில் நிலநடுக்கத்தில் பள்ளி இடிந்தது: 21 குழந்தைகள் பலி

மெக்சிகோவில் நிலநடுக்கத்தில் பள்ளி இடிந்தது: 21 குழந்தைகள் பலி

உலகம், சற்றுமுன்
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தில் பலி எண்ணிக்கை 150 ஆக உயர்ந்து உள்ளது.ஒரு பள்ளிக்கூடம் இடிந்தது 21 குழந்தைகள் பலியானார்கள்.மெக்சிகோவில் பியூப்லா நகரில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்திற்கு இது வரையிலும் 150 பேர் பலியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 7.1 ரிக்டர் அளவில் நில...
மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்வு

மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தில் பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்வு

உலகம், சற்றுமுன்
மெக்ஸிகோவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தால் பலியானோர் எண்ணிக்கை 149 ஆக உயர்ந்துள்ளது.மெக்சிகோ நாட்டில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 7.1 ஆக பதிவாகி உள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பல அடுக்குமாடி கட்டிடங்கள் குலுங்கியது. இந்த நிலநடுகத்தில் பலியானவர்களின் எண்ணிக்கை 149 ஆக உய...
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 33 பேர் சாவு

நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து 33 பேர் சாவு

உலகம், சற்றுமுன்
நைஜீரியாவில் ஆற்றில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 33 பேர் பலியாகினர். நைஜீரியாவின் வடமேற்கு பகுதியில் உள்ள நைஜர் நகரில் இருந்து அந்நாட்டின் பிற பகுதிகளுக்கு ஆற்றில் படகு போக்குவரத்து நடந்து வருகிறது. அந்த வகையில் நைஜர் பகுதியில் உள்ள கெபி என்ற இடத்தில் இருந்து ஒரு படகில் நேற்று ஏராளம...
அமெரிக்கா: டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

அமெரிக்கா: டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்வு

உலகம், சற்றுமுன்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தை சூறையாடிய ஹார்வே புயலுக்கு பலியானோர் எண்ணிக்கை 82 ஆக உயர்ந்துள்ளதாக அம்மாநில கவர்னர் தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் டெ...
மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

மலேசியாவில் உள்ள பள்ளியில் பயங்கர தீ விபத்து: மாணவர்கள் உட்பட 25 பேர் பலி

உலகம், சற்றுமுன்
மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் உள்ள பள்ளியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 23 மாணவர்கள் 2 வார்டன்கள் பலியாகியுள்ளனர்.மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இயங்கி வந்த மத போதனை பள்ளியில் அந்நாட்டு நேரப்படி அதிகாலை 5.15 மணிக்கு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த தீ விபத்தில் 23 மாணவர்கள், 2 வார்டன்கள் என மொத்தம் 25 பே...
‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

உலகம், சற்றுமுன்
  அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் 100-க்கும் மேற்பட்ட மோசமான கைதிகள் மாயமாகியுள்ளனர்.வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின்...

வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

உலகம், சற்றுமுன்
வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியில் மியோலோ நகரைச் சேர்ந்தவர் மாசி மிலியானோ கேரீர் (45). இவரது மனைவி திஷியானா ஷாரா மெல்லா (42). இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் மேற்கு நேபிள்ஸ் பகுதி...