உலகம் | Maduraimani | Page 2
Tuesday, April 24
Maduraimani | Tamil Online News Website | Tamil Nadu Newspaper Online |Daily Online Newspaper

உலகம்

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

‘இர்மா’ புயல்: புளோரிடாவில் உயிரிழப்பு 12 ஆக அதிகரிப்பு – கரீபியன் தீவில் 100 கைதிகள் தப்பி ஓட்டம்

உலகம், சற்றுமுன்
  அட்லாண்டிக் கடலில் உருவாகிய ‘இர்மா' புயல் பாதிப்பால் புளோரிடா மாகாணத்தில் பலியாணவர்களின் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளது. மேலும், பிரிட்டிஷ் விர்ஜின் தீவில் 100-க்கும் மேற்பட்ட மோசமான கைதிகள் மாயமாகியுள்ளனர்.வடக்கு அட்லாண்டிக் கடலில் உருவான ‘இர்மா’ புயல் கரீபியன் தீவுகளை கடந்து அமெரிக்காவின்...

வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பலி

உலகம், சற்றுமுன்
வெடித்துக் கொண்டிருந்த எரிமலைக்குள் சிக்கி ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.இத்தாலியில் மியோலோ நகரைச் சேர்ந்தவர் மாசி மிலியானோ கேரீர் (45). இவரது மனைவி திஷியானா ஷாரா மெல்லா (42). இவர்களுக்கு 11 வயது மற்றும் 7 வயதில் 2 மகன்கள் இருந்தனர். இந்த நிலையில் இவர்கள் மேற்கு நேபிள்ஸ் பகுதி...
அமெரிக்காவில் ‘இர்மா’ புயலுக்கு 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

அமெரிக்காவில் ‘இர்மா’ புயலுக்கு 3 பேர் பலி 60 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

உலகம், சற்றுமுன்
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை ‘இர்மா’ புயல் பயங்கரமாக தாக்கியது. இதில் 3 பேர் பலியாயினர்.கரீபிய கடல் பகுதியில் உருவான இர்மா புயல் 2 நாட்களுக்கு முன்பு கியூபா நாட்டின் ஹவானா நகரை தாக்கியது. அங்கு இந்த புயலுக்கு 24 பேர் பலியாயினர். பின்னர் இர்மா புயல் அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தை நோக்கி ந...
அமெரிக்காவில் 7 பேர் சுட்டுக்கொலை

அமெரிக்காவில் 7 பேர் சுட்டுக்கொலை

உலகம், சற்றுமுன்
அமெரிக்கா டெக்சாஸ் மாகாணத்தில் ஏழு பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், டல்லாஸ் நகரின் புறநகர் பகுதியான பிளனோ என்ற இடத்தில் உள்ள ஒரு வீட்டில் நேற்று முன்தினம் இரவு சிலர், டி.வி.யில் கால்பந்து விளையாட்டு போட்டியை கண்டுகளித்துக்கொண்டிருந்தனர். அப்போது அந்த வீட்ட...
மெக்சிக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

மெக்சிக்கோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 90 ஆக உயர்வு

உலகம், சற்றுமுன்
மெக்சிக்கோ நாட்டில் 8.1 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆக உயர்ந்துள்ளது.மெக்சிக்கோ நாட்டில் தென்கடலோர பகுதியில் நேற்று கடந்த வியாழக்கிழமை பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுக்கோலில் 8.1 அலகுகளாக பதிவானதாக அமெரிக்க புவியிய...
100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து ஜப்பான் வீரர் சாதனை

100 மீட்டர் ஓட்டத்தை 10 வினாடிக்குள் கடந்து ஜப்பான் வீரர் சாதனை

உலகம், சற்றுமுன்
100 மீட்டர் ஓட்டப்பந்தய தூரத்தை 10 வினாடிக்குள் கடந்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையை கிர்யு என்ற வீரர் பெற்றுள்ளார்.ஜப்பான், சீன வீரர்கள் மற்றும் வீராங்கனைகள் ஜிம்னாஸ்டிக், டேபிள் டென்னிஸ், ஜூடோ போன்ற விளையாட்டுகளில் அதிக அளவில் ஆதிக்கம் செலுத்துவார்கள். ஆனால் தடகளத்தில் அதிக அளவில் சாதித்த...
எகிப்தில் 3 புதிய ‘மம்மி’கள் கண்டுபிடிப்பு

எகிப்தில் 3 புதிய ‘மம்மி’கள் கண்டுபிடிப்பு

உலகம், சற்றுமுன்
கெய்ரோ: எகிப்தின் பண்டைய காலத்தில் இறந்தவர்களின் உடலை பதப்படுத்தி ‘பிரமீடு’ எனப்படும் கல்லறையில் அடக்கம் செய்வது வழக்கம். அவ்வாறு பதப்படுத்தி வைக்கப்படும் உடல் ‘மம்மி’ என அழைக்கப்படுகிறது. இத்தகைய பல ‘மம்மி’கள் எகிப்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் தற்போது மேலும் புதிய ‘மம்ம...
அமெரிக்காவை தொடர்ந்து மிரட்டும் இர்மா புயல்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

அமெரிக்காவை தொடர்ந்து மிரட்டும் இர்மா புயல்: 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம்

உலகம், சற்றுமுன்
அமெரிக்காவை இர்மா புயல் தொடர்ந்து மிரட்டுகிறது. இதனால் அங்கு 2 மாகாணங்களில் அவசர நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.அட்லாண்டிக் கடலில் உருவான ‘ஹார்வே’ புயல் கடந்த வாரம் ஞாயிற்றுக்கிழமை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் மாகாணத்தை தாக்கியது. அதில் ஹுஸ்டன் உள்ளிட்ட பல நகரங்கள் கடுமையாக பாதிக்கப்பட்ட...
மெக்சிகோ  நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

மெக்சிகோ நிலநடுக்கம்: பலி எண்ணிக்கை 61 ஆக உயர்வு

உலகம், சற்றுமுன்
மெக்சிகோ நாட்டில் தென்கடலோர பகுதியில் நேற்று முன்தினம் நள்ளிரவுக்கு முன்பாக பயங்கரமான நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 8.2 புள்ளிகளாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் மையம் கூறியது. இந்த நில நடுக்கம், சியாபாஸ் மாகாணத்தில் பிஜிஜியாபான் நகரில் இருந்து 54 மைல்கள் தொ...
ஊழல் வழக்கில் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டு சிறை கொழும்பு ஐகோர்ட்டு அதிரடி

ஊழல் வழக்கில் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டு சிறை கொழும்பு ஐகோர்ட்டு அதிரடி

உலகம், சற்றுமுன்
ஊழல் வழக்கில் இலங்கை முன்னாள் அதிபர் ராஜபக்சே செயலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.இலங்கையில் முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் ஆட்சிக்காலத்தில் நடந்த முறைகேடுகள், சட்டவிரோத பண பரிமாற்றங்கள் ஆகியவை தொடர்பாக தற்போதைய அதிபர் சிறிசேனா நிர்வாகம் 50–க்கும் மேற்பட்ட வழக்குகள் பதிவு...