அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியின் திருப்பூர் புற நகர் மாவட்ட பொதுச்
செயலாளர் தோழர் தேளி_காளிமுத்து அவர்களை சந்தித்து திருப்பூர் இடுவம்பாளையம் மகாலட்சுமி நகர் பகுதியை சேர்ந்த தோழர் கராத்தே_மணி அவர்கள் தாய் இயக்கமான அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியில் தன்னை இணைத்து கொண்டார்
More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்