November 8, 2026

cinima

சுந்தர் சி இயக்கத்தில் நயன்தாரா நடித்துள்ள ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் வெளியாகியுள்ளது. காவல்துறை அதிகாரியான நயன்தாராவுக்கு மயிலாஞ்சி...
ஜீத்து மாதவன் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள ‘சீன்’ திரைப்படம் அதிரடி, நகைச்சுவை, மர்மம் கலந்த கிரைம் திரில்லராக வெளியாகியுள்ளது....
சென்னை: நவம்பர் 23ஆம் தேதி நியூயார்க்கில் நடைபெறும் 54வது சர்வதேச எம்மி விருது விழாவில் விருது வழங்கும் முதல் இந்திய நடிகர் என்ற பெருமையை விஜய் சேதுபதி பெறவுள்ளார். 2016ஆம் ஆண்டு பிரைம்டைம் எம்மி விழாவில் பிரியங்கா சோப்ரா விருது வழங்கியிருந்தாலும், சர்வதேச எம்மி விழாவில் இந்த வாய்ப்பைப் பெறும் முதல் இந்திய நடிகர் விஜய் சேதுபதிதான்.  இதற்கிடையே, நித்திலன் சுவாமிநாதன் இயக்கத்தில் வெளியான ‘மகாராஜா’ திரைப்படம் ஹாலிவுட்டில் ரீமேக் செய்யப்பட உள்ளது. சீனாவில் ரூ.91.65 கோடி வசூலித்த இப்படத்தின் ரீமேக் உரிமையை அமெரிக்க நிறுவனம் பெற்றுள்ளது. மேலும், மணிரத்னத்தின் ‘இஞ்சி வெள்ளம்’, மிஷ்கினின் ‘ட்ரெயின்’, பூரி ஜகன்நாத்தின் ‘ஸ்லம்டாக்’ உள்ளிட்ட படங்களிலும் விஜய் சேதுபதி நடித்து வருகிறார். 
தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்​பாளர்​கள் சங்​கத்​தின் 6-வது ஆண்டு பொதுக்​குழுக் கூட்​டம் சென்​னை, வடபழனி​யில் நடை​பெற்​றது. இந்த நிகழ்ச்​சி​யில்...
தமிழ், தெலுங்​கு, கன்​னடம், மலை​யாளம் என 4 பிக்​பாஸ் நிகழ்ச்​சிகளின் தொகுப்​பாளர்​களான விஜய் சேதுப​தி, நாகார்​ஜு​னா, கிச்சா சுதீப்,...
உண்மையிலேயே நான் திரைப்படங்களில் நடிக்க வந்த நோக்கமே, தளபதி விஜயுடன் ஒரே ஒரு திரைப்படத்திலாவது நடித்துவிட வேண்டும் என்ற...