April 6, 2026

அவினாசி திருப்புக் கொளியூர் ஆதீனம் தவத்திரு. ஶ்ரீலஶ்ரீ காமாட்சிதாஸ சுவாமிகள் அவர்களை நடைபெறுகிற அவிநாசி சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் எல்.முருகன் அவர்கள் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Spread the love