திருப்பூரில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக முத்தனம் பாளையம் மற்றும் வீரபாண்டி பகுதி கழக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் புறநகர் மாவட்ட செயலாளரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசாமி தலைமையில் நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் தமிழாக வெற்றிகழகத்தில் இருந்து விலகி 25க்கும் மேற்பட்டோர் நிர்வாகி அய்யனார் தலைமையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வீரபாண்டி கிழக்கு பகுதி செயலாளர் ராம் பிரபு. முத்துணம்
பாளையம் பகுதி செயலாளர் மோகன்ராஜ் மாநில இலக்கிய அணி இணை செயலாளர் பண்ணையார் பழனிச்சாமி மற்றும் மாவட்ட நிர்வாகிகள் பகுதி கழக நிர்வாகிகள் வட்டக் கழக நிர்வாகிகள் அதிமுக தொண்டர்கள் பெருந்திரளாக பங்கேற்றனர்….

More Stories
மதுரை: மேலூர் அருகே கல்குவாரியை மூடக்கோரி பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகின்றனர்
அ.ம.மு.க மாவட்ட செயலாளர் தலைமையில் 2 ஆயிரம் பேர் த.வெ.கவில் இணைந்தனர்.
வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த சட்டமன்ற உறுப்பினர் பாலமுருகன்