ஜூன் 21
இந்து சமத்துவ கட்சி நிறுவனத் தலைவர் உழைப்பாளி பூபாலு அவர்கள் தலைமையில் அவிநாசி வட்டம் பெருமாநல்லூரில் 1970 ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகச் செம்மல்கள் அமைந்திருக்கும் விவசாய நினைவு ஸ்தூபியில் விவசாயிகளுக்கு புஷ்ப அஞ்சலி மற்றும் வீரவணக்கம் செலுத்தப்பட்டது இதில்
மாநில பொதுச் செயலாளர் அ. செல்வம் மாநிலச் செயலாளர் மா. சிவா.மேற்கு மாவட்ட தலைவர் ரே பாலா .தமிழக இந்து மக்கள் இயக்கத்தின் தலைவர் ப. குமரேசன் மாநிலச் செயலாளர் ரமேஷ் மாநில ஐடி வின்ங் செயலாளர் நா. நரசிங்கம் மகளிர் அணி தலைவி சுந்தரி மற்றும் துணைத் தலைவி பிரீத்தி மற்றும் ஏராளமான பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்

More Stories
07-08-2026
பழனியில் தமிழக வெற்றி கழக நிர்வாகிகள் மீதுதிமுகவினர் காவல் நிலையத்தில் புகார்
முன்னாள் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் 8 ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிப்பு