மார்ச் 14-
திருப்பூர் மாவட்டம், தாராபுரம்-காங்கேயம் அருகே குங்காருபாளையத்தில், கொங்கு வேளாளக் கவுண்டர்கள் பேரவையின் நிறுவனர் கோவை செழியனின் 26-வது ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் கொங்கு தமிழர் எழுச்சி பேரவை நிறுவனத் தலைவர் சங்கர் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.இந்த நிகழ்ச்சியில் மாநில துணைத் தலைவர் கே. ரங்கசாமி, திருப்பூர் மாவட்ட செயலாளர் துரை கதிரவேல், திருப்பூர் மாவட்ட தலைவர் சிவநாதன், சேலம் மாவட்ட செயலாளர் ஆர். செல்லப்பன், ஈரோடு மாவட்ட பொறுப்பாளர் பிரசாத், கோவை மாவட்ட தலைவர் ரவிக்குமார், செயலாளர் கொங்கு ரமேஷ், சேலம் மாவட்ட மகளிர் அணிச் செயலாளர் செல்விகுமார், மகளிர் அணி நிர்வாகி சந்தியா உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர்.

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.