ஈரோடு கோட்டை பெருமாள் கோவிலில் மழை வேண்டியும், உலக பேரிடர்களிருந்து பாதுகாக்க, நாட்டுக்கு நன்மை பயர்க்க, உலக மக்கள் மன நிம்மதியுடனும் சந்தோஷத்துடன் வாழ “சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திருக்கோவில் செயல் அலுவலர் சுரேந்தர், சத்குரு அஞ்சலி மாதாஜி, அறங்காவலர் குழு தலைவர் எஸ் கே டி சுப்பிரமணியன், முன்னாள் அறங்காவலர் குழு தலைவர் வைபவ் செல்வன், அறங்காவலர் ராவணன், அம்மன் மாதேஸ், சுந்தர்ராஜன், நகைக்கடை ராஜா, உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
“சக்கரத்தாழ்வார் ஜெயந்தி யாகம்” உலக தமிழ் ஜோதிட ஆய்வு கூட்டமைப்பு தலைவர் டாக்டர் ஓம் உலகநாதன் ஜீ அவர்களின் தலைமையில் நடைபெற்றது

More Stories
25-06-2026
ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பணியாண்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா
25-06-2026