சோழவந்தான் மார்ச் 17
மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே கருப்பட்டி முகைதீன் ஆண்டவர் பள்ளிவாசலில் அகில இந்திய தேசிய காங்கிரஸ் சார்பாக இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மாவட்ட தலைவர் நூர் முகமது
அமைப்புசாரா தொழிலாளர் காங்கிரஸ் மாநில தலைவர் மகேஷ்வரன் தலைமை வகித்தார்கள். ஜமாத் தலைவர் அப்பாஸ் செயலாளர் காதர் மைதீன் மாவட்ட துணைத்தலைவர் குருசாமி
மாநில துணைத்தலைவர்ஜெயராமு முன்னிலை வகித்தனர். ஏற்பாடுகளை மாவட்டத் துணைத் தலைவர் வருசை முகமது (ஏஐயுடபிள்யுஇசி) செய்திருந்தார். இதில் நிர்வாகிகள் வட்டார காங்கிரஸ் தலைவர்கள் ஐ.கே. குருநாதன், சுப்பாராயல் பழனிவேல் செந்தில்குமார் காந்தி மாநிலபொதுக்குழு உறுப்பினர் ஜெயமணி அமைப்புசாரா தொழிலாளர் மாவட்ட தலைவர் சோணைமுத்து இளைஞர் காங்கிரஸ் மாவட்ட தலைவர் மணிவண்ணன் மகிளா காங்கிரஸ் மாவட்ட தலைவி செல்லப்பா சரவணன் ஓ பி சி பிரிவு மாநில செயலாளர் நித்யபிரியா ஓ பி சி பிரிவு மாநில பொதுச் செயலாளர் நூர் முகமது, முகமது இலியாஸ் முருகன் புரோஸ்கான் அபுதாஹிர் நசீர் இக்பால் கணேசன் சோலை அய்யங்கோட்டை பாலமுருகன் ராஜா இளவரசன் தேமுதிக நல் கர்ணன்மற்றும் இந்திய தேசிய காங்கிரஸ் மாவட்ட நிர்வாகிகள் இந்தியா கூட்டணி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

More Stories
பெரம்பலூர், மே.5-
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு.. தவெக நிர்வாகி கைது.. அதிர்ச்சியில் பொதுமக்கள்!
இந்திராசுந்தரம் தொண்டு நிறுவனம் சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவி