June 25, 2026

ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் பணியாண்டப்பள்ளி ஊராட்சியில் தூய்மை பணியாளர்களுக்கு உபகரணம் வழங்கும் விழா 

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; runfunc: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; motionR: null; delta:null; module: video;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: null;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 132.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: null;temperature: 53;

 ஜோலார்பேட்டை, ஜூன்.25-

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றியம் தமிழக வெற்றிக் கழகம் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி சார்பில் மாண்புமிகு தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய் அவர்களின் 52 -வது பிறந்த நாளை முன்னிட்டு இன்று  பணியாண்டப்பள்ளி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மற்றும்  பணியாண்டப்பள்ளி ஊராட்சி தூய்மை பணியாளர்களுக்கு, உபகரணங்கள், மற்றும் புடவை  உணவு வழங்கும் விழா  ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர்  ரவீநாத்  ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய இளைஞரணி இணை அமைப்பாளர் கார்த்திகேயன் தலைமையில் நடைபெற்றது.

 இதில் சிறப்பு அழைப்பாளராக திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் V.C. முனிசாமி ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய செயலாளர் எம். முனிசாமி உடன் ஒன்றிய  செயலாளர்  சஞ்சீவ் காந்தி 

கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு நோட்டு,புத்தகம் பேனா,பென்சில் மற்றும்  ஊராட்சி தூய்மை பணியாளருக்கு, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பித்தார்கள்.

 உடன் ஜோலார்பேட்டை மேற்கு ஒன்றிய பொருளாளர் தில்லைவாணன் இளைஞரணி இணை அமைப்பாளர்கள்  விக்னேஷ் சிவன் மற்றும் தவெக ஒன்றிய பொறுப்பாளர்கள் ஊராட்சி பொறுப்பாளர்கள் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்

Spread the love