புதுடெல்லி: இண்டியா டுடே- சி வோட்டர் கருத்துக் கணிப்பில் பிரதமர் பதவிக்கு யார் பொருத்தமானவர் என்று மக்களிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது 48.7% பேர் பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக வாக்களித்தனர். ராகுல் காந்திக்கு ஆதரவாக 27.1% பேர் வாக்களித்தனர். அவர்களுக்கு அடுத்து தமிழக முதல்வர் விஜய், பிரதமராக 9.2% பேர் ஆதரவு அளித்தனர்.
திரிணமூல் காங்கிரஸ் தலைவர் மம்தாவுக்கு 2% பேர், சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவுக்கு 1.7% பேர், கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிறுவனர் அபிஜித் திப்கேவுக்கு 1.3 % பேர், ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் கேஜ்ரிவாலுக்கு 1.2 % பேர் ஆதரவு தெரிவித்தனர்.

More Stories
நடைபாதை கடை என்பதற்காக இழப்பீட்டை குறைக்க முடியாது: டெல்லி உயர் நீதிமன்றம் தீர்ப்பு
தலைமை நீதிபதி, பார் கவுன்சில் தலைவர் வருகைக்கு எதிர்ப்பு: பெங்களூரு தேசிய சட்டப் பல்கலை. 34-வது பட்டமளிப்பு விழா ரத்து
37.5 டன் நிவாரணப் பொருட்களுடன் நேபாளம் சென்றது இந்தியாவின் 2வது விமானம்