ஆகஸ்ட் 2
தமிழக வெற்றிக்கழக மண்ணரை பகுதி 34 வது வார்டில் பகுதி இளைஞரணி அலுவலக திறப்பு விழா மற்றும் 34 வது பி அலுவலக திறப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு திருப்புர் மாநகர மாவட்ட செயலாளர் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினர் பாலமுருகன் எம்எல்ஏ அவர்கள் கலந்து கொண்டு ரிப்பன் வெட்டி துவக்கி வைத்த இந்த நிகழ்வில் பகுதி செயலாளர் யுவராஜ் வார்டு செயலாளர்கள் பாலமுருகன்.
உதயகுமார். லோகநாதன்.பகுதி இளைஞர் அணி அமைப்பாளர் சுதன் மற்றும் சார்பு அணி நிர்வாகிகள் தமிழக வெற்றிக்கழக நிர்வாகிகள் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்

More Stories
கீழக்கரையில் ‘மதினா ரெடிமேட்ஸ் & டெய்லரிங்’ திறப்பு விழா
திருப்பூர்
ஒட்டன்சத்திரம் அருகே 32 1/2பவுன் மற்றும் 280 கிராம் வெள்ளி பொருட்கள் திருடியவர் கைது மாவட்ட எஸ்பி பாராட்டு!