
தமிழக வெற்றிக் கழக தலைவர் தளபதி தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் அவர்களின் 52 ஆவது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ். பாலமுருகன் அவர்கள் மற்றும் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வா. சத்தியபாமா அவர்களின் அறிவுறுத்தலின்படியும் கொங்கு நகர் பகுதி கழகம் சார்பாக பொதுமக்கள் 1000 பேருக்கு அசைவ விருந்து அன்னதானம்,மற்றும் 500 பள்ளிக் குழந்தைகளுக்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது இந்நிகழ்ச்சியில் கொங்கு நகர் பகுதி கழக செயலாளர் சரவணகுமார் அவர்களது முன்னிலையில் 20வது வார்டு செயலாளர் எம். பிரபு அவர்கள் தலைமையில் சீரும் சிறப்புமாக நடைபெற்றது இந்நிகழ்ச்சியில் கொங்குநகர் பகுதி இணைச்செயலாளர் ஜே .கார்த்திக் துணைச் செயலாளர் பூபதி ராஜா,சரவணகுமார்,பொருளாளர் சாந்து முகமது, செயற்குழு உறுப்பினர் சதீஷ்குமார், அப்துல் ரகுமான்,செல்வா,கலைச்செல்வம், சின்னப்பராஜ்,விகாஷினி,20வது வார்டு துணைச் செயலாளர் கார்த்திக்,20 வது வார்டு பொருளாளர் மோகன் குமார், 20 வது வார்டு B செயலாளர் கௌதம் , 19 ஆவது வார்டு செயலாளர்கள் கவிதா,கிருஷ்ணகுமார்,ஆதி,நிர்வாகிகள் போஸ் பாண்டி, ராகுல் ,மருது சேகர்,கார்த்தி,தண்டீஸ்வரன்,தனசேகர் தங்கமுத்துகொங்குநகர் பகுதி இளைஞரணி அமைப்பாளர் நடராஜ், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் வினிதா, இணை அமைப்பாளர் பவதாரணி ,கொங்கு நகர் பகுதி மகளிர் அணி அமைப்பாளர் சத்யா, உமா, சங்கீதா, அங்கு சாந்தி,கோகிலா, பிரியா ,கவிதா சாந்தி ,சிவ சத்தியா,வசந்தா மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

More Stories
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.
இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெறுவது குறித்த முன்னேற்பாடுகள் பணிகள் கூட்டம்