ஆறுமுகம், சங்கர்,துரைராஜ் ,ஒவ்வொரு வீடு வீடாக சென்று குடும்பம் குடும்பமாக ஒவ்வொரு வீதிதோரும் முதலமைச்சர் சாதனைகளை எடுத்துரைத்து ஸ்டாலின்_மகளீர்படை பிரச்சார பரப்புரையை மேற்கொண்டு வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணி மேற்கொண்டனர் உடன் தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர், BLA 2 ம.நவீன்குமார் உடன் இருந்தார்…
திமுக திருப்பூர் வடக்கு மாவட்ட கழக பொறுப்பாளரும் மேயர் ந.தினேஷ்குமார் ஆலோசனைப்படி பாண்டியன் நகர் பகுதி கழக செயலாளர் வெ.ஜோதி வழிகாட்டுதலின்படி 5 வது வார்டு ஜி.என். கார்டன் பகுதியில் பூத் எண் -157,158 பூத் பொறுப்பாளர (மகளிர்)திருமதி நாகஜோதி பிஎல்சி திருமதி,லலிதா,

More Stories
கந்திலி கிழக்கு ஒன்றியத்தில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பிறந்தநாள் விழாவில் 100 மரக்கன்றுகள் 500 பேருக்கு அன்னதானம் ஏற்பாடு செய்த. ஒன்றிய செயலாளருக்கு பொது மக்கள் வாழ்த்து
திண்டுக்cIகல்லி CITU மாவட்ட டாஸ்மாக் ஊழியர் சங்கம் வேலை நிரந்தரம் செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
தமிழகத்தில் மருத்துவ மனைகளும், மருத்துவர்களும் தாக்கப்பட்டு வருவதை கண்டித்து வருகின்ற வெள்ளிக்கிழமை (26.06.26) ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் நடைபெற போவதாக மகப்பேறு மருத்துவ மாநில தலைவர் அமலாதேவி திண்டுக்கல்லில் பேட்டி.