May 11, 2026

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்ணரை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது வெற்றியை கொண்டாடும் மகளிர் அணியினர் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்…

format: 0; filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0;
runfunc: 0; algolist: 0;
multi-frame: 1;
brp_mask:0;
brp_del_th:0.0000,0.0000;
brp_del_sen:0.0000,0.0000;
motionR: 0;
delta:1;
bokeh:1;
module: photo;hw-remosaic: false;touch: (0.44706333, 0.37843758);sceneMode: 12582912;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 346.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: weather?Cloudy, icon:1, weatherInfo:102;temperature: 39;

திருப்பூர் தெற்கு சட்டமன்ற தொகுதி மண்ணரை பேருந்து நிலையத்தில் தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் தங்களது வெற்றியை கொண்டாடும் விதத்தில் பட்டாசு வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்கள் விழாவின் தலைமை 34 வது வார்டு செயலாளர் பாலமுருகன். பகுதி செயலாளர் யுவராஜ் முன்னிலை வகித்தார் இதில் நிர்வாகிகள் யுவராஜ். சாமிநாதன்.செந்தில்குமார். மணிகண்டன். ஜெயக்குமார்.சுதன். கணேஷ்.நிவாஸ். இளங்கோ.கார்த்திக். மோகன் குமார்.சுரேந்தர் மகேந்திரன்.

பழனிச்சாமி. மற்றும் மகளிர் அணியினர் ஊர் பொதுமக்கள் பங்கேற்றனர்…

Spread the love