July 25, 2026

தேசிய முக்குலத்தோர் கழகத்தினர் திருப்பூர் புதிய அதிமுக மாவட்ட செயலாளரை மரியாதை நிமித்தமாக சந்தித்தனர் .

திருப்பூர் ஜூலை 25

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் திருப்பூர் புறநகர் மேற்கு மாவட்டச் செயலாளராக பதவி ஏற்ற முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சி சிவசாமி அவர்களை தேசிய முக்குலத்தோர் கழகம் நிறுவனத் தலைவர் டெல்டா சுரேஷ் தென்னம்பிரியர் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார் உடன்.மாநில செயலாளர்.

தனசேகர்.மாநில ஒருங்கிணைப்பாளர் சின்னசாமி.மாநில அமைப்பு செயலாளர்.

விஜய கண்ணன்.மாநில வியாபாரிகள் சங்க செயலாளர்.பொள்ளாச்சி அபிராம் பிரசாத்.இளைஞரணி மாநில பொதுசெயலாளர் ஜனா.

மாநில தொழிற்சங்க செயலாளர் ராஜாங்கம் அவர்கள் மோட்டார் தொழிற்சங்க மாவட்ட தலைவர் அபுல்ஹாசன் மாவட்ட பொதுச் செயலாளர் ஜாபர் மற்றும் மாவட்ட பொறுப்பாளர்கள் மன்சூர், ஜாகீர் கழக மாநகர் மாவட்ட பொறுப்பாளர்கள் சுந்தர், தர்மா கலந்து கொண்டனர்..

Spread the love