March 10, 2026

தேனி மாவட்ட

தேனி மாவட்ட விளையாட்டு விளையாட்டு அரங்கத்தில் இந்திய அரசின் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு அமைச்சகத்தின் விளையாட்டு ஆணையம் மற்றும் மை பாரத் சார்பில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்களுக்கான ஓட்டப் போட்டியினை மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் கொடியசைத்து தொடங்கிவைத்தார். உடன் மை பாரத் மாவட்ட அலுவலர் ஞானச்சந்திரன், மாவட்ட விளையாட்டு அலுவலர் சிவக்குமார், கோகுல் கிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

Spread the love