September 26, 2026

தேனி மாவட்டம்

தேனி மாவட்டம் ஆட்சியர் கூட்ட அரங்கத்தில் சட்டம்- ஒழுங்கு மற்றும் சாலை பாதுகாப்பு குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சியர் வைத்திநாதன் தலைமையில் நடந்தது. உடன் தேனி மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கே.எஸ் பிரவீன் கெளதம் உள்ளார்.

Spread the love