தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், 2026 சட்டமன்ற பொது தேர்தல் நடைபெறவுள்ளதை முன்னிட்டு அனைத்து அரசியல் கட்சிகள் கடைபிடிக்க வேண்டிய நெறிமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் உடனான ஆலோசனை கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரான மாவட்ட ஆட்சியர் ரஞ்ஜித்சிங் தலைமையில் நடைபெற்றது.

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்