November 25, 2026

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 77 பணியிடங்கள்

தேனி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் ஒப்பந்த அடிப்படையில் UHN/ANM, MLHP, சுகாதார ஆய்வாளர், மருந்தாளுநர், இளநிலை உதவியாளர், மருத்துவமனைப் பணியாளர் உள்ளிட்ட 77 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

விண்ணப்பிக்க: நேரில் (ஆஃப்லைன்)
தொடக்கம்: 17.11.2026
கடைசி நாள்: 27.11.2026
மேலும் விவரங்களுக்கு: theni.nic.in

BHEL திருச்சியில் 214 அப்ரண்டிஸ் பயிற்சி இடங்கள்

நிறுவனம்: பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ் லிமிடெட் (BHEL)
அறிவிப்பு எண்: TP: HR: R: Apprentice: 2026-27
வேலைவாய்ப்பு: மத்திய அரசு | அப்ரண்டிஸ் பயிற்சி | ஓராண்டு
காலியிடங்கள்: 214 | பணியிடம்: திருச்சி
நேர்முகத் தேர்வு: 25.11.2026 முதல் | நேரம்: காலை 9.00–மாலை 4.30
இடம்: மனிதவள மேம்பாட்டு மையம், HPBP, BHEL, திருச்சி
விண்ணப்பிக்கும் முறை: நேரில் (ஆஃப்லைன்)
இணையதளம்: trichy.bhel.com

நாமக்கல் மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 28 பணியிடங்கள்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு | ஒப்பந்த அடிப்படை
காலியிடங்கள்: 28 — சித்தா ஆயுஷ் மருத்துவ அலுவலர், ஆயுஷ் மருந்தாளுநர், பல்நோக்கு பணியாளர், சிகிச்சை உதவியாளர் (ஆண்/பெண்), செவிலியர் சிகிச்சையாளர் / சிகிச்சை உதவியாளர், நகர்ப்புற நலவாழ்வு மைய மருத்துவ அலுவலர்
பணியிடம்: நாமக்கல்
விண்ணப்பத் தொடக்கம்: 18.11.2026 | கடைசி நாள்: 30.11.2026
விண்ணப்பிக்கும் முறை: நேரில் (ஆஃப்லைன்)
இணையதளம்: namakkal.nic.in

தென்காசி மாவட்ட நலவாழ்வு சங்கத்தில் 28 பணியிடங்கள்

வேலைவாய்ப்பு: தமிழ்நாடு அரசு | ஒப்பந்த அடிப்படை
காலியிடங்கள்: 28 — துணை செவிலியர் (ANM), சுகாதார ஆய்வாளர் நிலை-II, மருத்துவமனைப் பணியாளர், இயன்முறை சிகிச்சையாளர், உளவியலாளர், உதவி மருத்துவர், சிகிச்சை உதவியாளர், ECHO தொழில்நுட்ப வல்லுநர், LIMS தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர், காசநோய் சுகாதாரப் பார்வையாளர், மாவட்டத் திட்ட ஒருங்கிணைப்பாளர்
பணியிடம்: தென்காசி
விண்ணப்பத் தொடக்கம்: 18.11.2026 | கடைசி நாள்: 03.12.2026
விண்ணப்பிக்கும் முறை: நேரில் (ஆஃப்லைன்)

இணையதளம்: tenkasi.nic.in

சென்னையில் 4 மேல்நிலை எழுத்தர் பணியிடங்கள்

நிறுவனம்: கணித அறிவியல் நிறுவனம், சென்னை
அறிவிப்பு எண்: 05-R/IMSc/2026
வேலைவாய்ப்பு: மத்திய அரசு | நிரந்தரப் பணி
காலியிடங்கள்: 4 மேல்நிலை எழுத்தர் (UDC) பணியிடங்கள்
பணியிடம்: சென்னை
விண்ணப்பத் தொடக்கம்: 02.11.2026 | கடைசி நாள்: 02.12.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இணையதளம்: imsc.res.in

சென்னை ICF-இல் 17 விளையாட்டு வீரர் பணியிடங்கள்

நிறுவனம்: ஒருங்கிணைந்த ரயில் பெட்டித் தொழிற்சாலை (ICF), சென்னை
அறிவிப்பு எண்: PB/RR/39/Sports-Open/01/2026-2027
வேலைவாய்ப்பு: மத்திய அரசு | நிரந்தரப் பணி
காலியிடங்கள்: 17 விளையாட்டு வீரர் பணியிடங்கள்
பணியிடம்: சென்னை
விண்ணப்பத் தொடக்கம்: 10.11.2026, காலை 9.00 மணி
கடைசி நாள்: 09.12.2026, இரவு 11.59 மணி
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இணையதளம்: pb.icf.gov.in

BEML நிறுவனத்தில் 44 குரூப் ‘சி’ பணியிடங்கள்

நிறுவனம்: BEML லிமிடெட்
அறிவிப்பு எண்: KP/S/20/2026
வேலைவாய்ப்பு: மத்திய அரசு | நிரந்தரப் பணி
காலியிடங்கள்: 44 குரூப் ‘சி’ பணியிடங்கள்
பணியிடம்: பெங்களூரு
விண்ணப்பத் தொடக்கம்: 13.11.2026 | கடைசி நாள்: 06.12.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இணையதளம்: beml.registrationform.in

நெய்வேலி NLCIL நிறுவனத்தில் 143 GET பணியிடங்கள்

நிறுவனம்: NLC இந்தியா லிமிடெட் (NLCIL)
அறிவிப்பு எண்: 10/2026
வேலைவாய்ப்பு: மத்திய அரசு | நிரந்தரப் பணி
காலியிடங்கள்: 143 பட்டதாரி நிர்வாகப் பயிற்சியாளர் (GET) பணியிடங்கள் — GATE 2025 மதிப்பெண் அடிப்படையில்
பணியிடம்: நெய்வேலி
விண்ணப்பத் தொடக்கம்: 13.11.2026 | கடைசி நாள்: 14.12.2026
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன்
இணையதளம்: nlcindia.in

Spread the love