சென்னை: எண்ணற்ற தியாகங்களாலும் போராட்டங்களாலும் ஆங்கிலேய ஆதிக்கத்திலிருந்து இந்நாளில் விடுதலை பெற்றது, இந்திய நாடு. கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தும் வகையில், சுதந்திர தினத்தன்று முதலமைச்சர்கள் தேசியக் கொடியேற்றும் உரிமையைப் போராடிப் பெற்றுத் தந்தவர் தலைவர் கலைஞர். நாட்டின் விடுதலைக்காகப் போராடிய வீரர்களின் தியாகங்களைப் போற்றுவோம். அந்த விடுதலையை முழுமையாக்கும் கூட்டாட்சித் தத்துவத்தின் விழுமியங்களை உயர்த்திப் பிடிப்போம் என்று திமுக எம்.பி. கனிமொழி சுதந்திர தின வாழ்த்து தெரிவித்துள்ளார்.
Geographic Reference

More Stories
“கம்யூனிஸ்டுகளின் ரத்தம், வியர்வையால் விளைந்ததே இந்திய சுதந்திரம்” – டி.ராஜா
“புதுச்சேரியில் தனி நபர் வருமானம் ரூ.3.06 லட்சமாக உயர்வு” – முதல்வர் ரங்கசாமி பெருமிதம்
“விடுதலைக்காக போராடிய தியாக சீலர்களின் கனவுகளை நனவாக்குவோம்” – முதல்வர் விஜய்