August 18, 2026

பரங்கிப்பேட்டையில் புதிய ஹைட்ரோகார்பன் கிணறு.. தமிமுன் அன்சாரி கவன ஈர்ப்பு!

பரங்கிப்பேட்டையில் புதிதாக ஹைட்ரோகார்பன் கிணறு தோண்டுவதற்கு HOECL நிறுவனம் விண்ணப்பித்துள்ள நிலையில், இதுகுறித்து அரசின் நிலைப்பாடு என்ன என தமிமுன் அன்சாரி கேள்வி எழுப்பினார்.

Spread the love