பழனி செப்டம்பர் 19
பழனியில் நேற்று இரவு சிவசேனா மற்றும் இந்து மக்கள் கட்சி இந்து தமிழர் கட்சி சார்பில் விநாயகர் சிலை ஊர்வலங்கள் நடைபெற்றது. நகரின் முக்கிய வீதிகள் வழியாக மேளதாளம் முழங்க சென்ற விநாயகர் சிலை ஊர்வலம் முடிவில் பழனி சண்முக நதியை அடைந்தது. அங்கு விநாயகர் சிலைகள் கரைக்கப்பட்டது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை திண்டுக்கல் சரக போலீஸ் டி ஐ ஜி சசி மோகன் திண்டுக்கல் போலீஸ் எஸ்பி ஜெயக்குமார் பழனி போலீஸ் டிஎஸ்பி தேவராஜ் ஆகியோர் செய்து இருந்தனர்.

More Stories
19-09-2026
குப்பையை தரம் பிரித்து வழங்க வேண்டும் பொதுமக்களுக்கு பேரூராட்சி செயல் அலுவலர் வேண்டுகோள்
கீழக்கரை கடற்கரையில் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் தூய்மை பணி