November 20, 2026

பழனியில் வ உ சி மன்றம் சார்பில்வ உ சி யின் நினைவு நாள்

 பழனி நவம்பர் 19

பழனி வ உ சி மன்றம் சார்பாக, அடிவாரம் பெருமாள் வளாகத்தில், வ உ சி யின் 90 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு, வ உ சி யின் திரு உருவப்படத்திற்கு மலர் மாலை அணிவித்து, மலர் அஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சி தலைவர் எஸ்.பி.அசோக்பெருமாள் தலைமை வகித்தார். முன்னாள் கவுன்சிலர் சுந்தர், சுவாமி விலாஸ் முருகேசன், எம் எஸ் குகன், ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பேச்சியம்மன் ரைஸ் மில் சுப்பிரமணி, துர்கா கணேசன், மெக்கானிக் பாலு, துரைசெல்லப்பாண்டி, ஆயக்குடி சிவலிங்கம், ஆவின் ரவி, நாகேஸ்வரன், துரைரவி, மீனாட்சிராஜன், ஆடிட்டர் கார்த்திகேயன், சரண்ராஜ், பாலாஜி, பாலசமுத்திரம் சாமிநாதன் ஸ்ரீராம், ஆசிரியர் ராஜபாண்டியன், செய்தி தொடர்பாளர் செய்தியாளர் வின்னர்மணி உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர் 

Spread the love