August 28, 2026

பழனி அரசு மருத்துவமனை முன்பு இரண்டாம் நாளாக காத்திருப்பு போராட்டம் தொடர்கிறது. 

பழனி அரசு மருத்துவமனையின் முன்பு 17 தூய்மை பணியாளர்களை பணி நீக்கம் செய்யப்பட்டதை கண்டித்து, திண்டுக்கல் எம்பி சச்சிதானந்தம் தலைமையில் தூய்மை  பணியாளர்கள் இரண்டாவது நாளாக காத்திருப்பு போராட்டம்  நடத்தினர்.

Spread the love