பழனி மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு, செங்குந்தர் மகாஜன சங்கம் சார்பில், பால்குட ஊர்வலம் நடைபெற்றது. மாவட்டத் தலைவர் சண்முகவேலு, மாவட்டச் செயலாளர் பரமசிவம், கே மணிகண்டன், ஆர் முருகானந்தம், செந்தில்குமார், பாலாஜி, மௌனகுருசாமி, கீர்த்தனா, குமரேசன், பாலசுப்பிரமணி, ராமகிருஷ்ணன் ஆகியோர் பங்கேற்றனர்

More Stories
மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் கொலை வழக்கு.. DSP சண்முகசுந்தரத்தின் முன்ஜாமின் மனு தள்ளுபடி!
மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி விபத்து… கால்களை இழந்த இளைஞர்கள்…
சென்னை கடற்கரை – செங்கல்பட்டு மார்க்கத்தில் 44 ரயில் சேவை 4-வது நாளாக ரத்தானதால் பயணிகள் அவதி