August 28, 2026

பழனி

பழனியருகே தொப்பம்பட்டியில் மாற்று கட்சியில் இருந்து இணையும் விழா மாவட்ட செயலாளர் கார்த்திக் ராஜன் தலைமையில்  நடைபெற்றது . இதில் நிர்வாகிகள் ஜின்னா, பழனிபாலன், மிதுன், ராஜ்குமார், சரவணவேல் மற்றும் மகளிர் அணி நிர்வாகிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Spread the love