புதுடெல்லி: பாரா ஆசிய விளையாட்டு போட்டி ஜப்பானின் ஐச்சி-நகோயா மாகாணத்தில் வரும் 18-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் இந்தியா சார்பில் 166 வீரர், வீராங்கனைகள் கலந்து கொள்ள மத்திய விளையாட்டுத்துறை அமைச்சகம் அனுமதி வழங்கி உள்ளது.
இவர்களுடன் 94 அதிகாரிகள் மற்றும் உதவி பயிற்சியாளர்கள், 15 பணியாளர்கள் என மொத்தம் 275 பேர் இந்தியா சார்பில் இடம்பெறுவார்கள். இந்திய அணி 10 விளையாட்டு பிரிவுகளில் பங்கேற்கிறது.

More Stories
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்டில் ஆஸ்திரேலிய அணி அபார வெற்றி
சென்னை வேலம்மாள் நெக்ஸஸ் குழுமம் சார்பில் ஆசிய விளையாட்டில் பதக்கம் வென்ற தடகள வீராங்கனைக்கு கார் பரிசு
பதக்கம் வென்ற வீரர்களுக்கு முதல்வர் விஜய் இன்று விருந்து