காய்கறி கொடுத்து வரவேற்ற பொதுமக்கள்…
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி திமுக வேட்பாளர் முத்துராஜா தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். இன்று புதுக்கோட்டை காய்கறி சந்தையில் உதயசூரியன் சின்னத்திற்கு தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது பழக்கடையில் பழம் வியாபாரம் செய்து வாக்காளர்களை கவர்ந்தார். அப்போது பொதுமக்கள் அவருக்கு காய்கறி கொடுத்தும் வரவேற்றனர்.

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .