ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் சாலையோர கடைகளில் கார் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கோர விபத்தில் இருவரின் கால்கள் துண்டாகின.
ராமநாதபுரம் மாவட்டம் கமுதியில் மதுபோதையில் காரை தாறுமாறாக ஓட்டி, விபத்து ஏற்படுத்திய போதை ஆசாமியை பொதுமக்கள் அடித்து உதைத்து போலீசில் ஒப்படைத்தனர்.
சாலையோர கடைகளில் கார் மோதி சுக்குநூறாக நொறுங்கிய கோர விபத்தில் இருவரின் கால்கள் துண்டாகின. பரபரப்பான பேருந்து நிலையப் பகுதியில், பொதுமக்களுக்கு உயிர் பயத்தை காட்டிய சம்பவத்தில் நடந்தது என்ன?
ராமநாதபுரம் மாவட்டம் கமுதி – குண்டாறு கரையில் உள்ள டாஸ்மாக் கடையில் மது அருந்திய மூவர், காரில் அங்கிருந்து புறப்பட்டுள்ளனர். போகும் வழியில் கமுதி பேருந்து நிலையம் அருகே போதையில் மூவருக்குள்ளும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு, காரை பாதியில் நிறுத்தியவர்கள், போதையில் வாய் தகராறில் ஈடுபட்டுள்ளனர்.

More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்