பழனியில் தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில், திருவாரூரில் நடைபெற உள்ள மாநில மாநாட்டையொட்டி ஆலோசனைக் கூட்டம். மாவட்ட தலைவர் ஜே பி சரவணன் தலைமையில் நடைபெற்றது. இதில் சரவண பொய்கை கந்த விலாஸ் என்.பாஸ்கர், கண்பத் கிரேண்ட் அதிபர் என்.ஹரிஹரமுத்து, வள்ளுவர் தியேட்டர் செந்தில்குமார், ஜெகதீஸ், ராதாகிருஷ்ணன், ரம்யா கிருஷ்ணன், பங்கேற்றனர்
மாநில மாநாட்டையொட்டி ஆலோசனைக் கூட்டம்

More Stories
கரூர்
22-09-2026
கரூர் மாவட்டம்