September 15, 2026

மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்

மதுரை: மீனாட்சி அம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மதுரைக்கு மொத்தம் 285 சிறப்பு பேருந்துகள் இயக்கபடும் என்று அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது. கும்பாபிஷேகத்திற்கு முந்தைய நாளான செப்.16ல் கிளாம்பாக்கம் முதல் மதுரை வரை 50 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; கோவை – 30, திருப்பூர் – 30, ராமநாதபுரம் – 30, சிவகாசி அருப்புக்கோட்டை – 25, தேனி -30 ராஜபாளையம் – 30, பேருந்துகள் இயக்கம். சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட இடங்களில் இருந்து தேவைக்கேற்ப இயக்கப்படும்.

Spread the love