சென்னை: முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல் நடைபெற்றுள்ளது. நாமக்கல் கவிஞர் மாளிகையின் 10வது தளத்தில் முதல்வரின் புதிய அலுவலகம் அமைக்கப்படுகிறது. நாளிதழ் டெண்டர் அறிவிப்புக்கும் இ-டெண்டர் அறிவிப்புக்கு இடையே முரண்பாடு உள்ளது. பத்திரிகைகளில் டெண்டர் அறிவிப்பு வெளியான 4 நாளுக்கு பிறகே ஆன்லைனில் அது குறித்த அறிவிப்பு வெளியானது. ஆன்லைன் டெண்டரில் திட்ட மதிப்பீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. கடந்த 13ம் தேதி நாளிதழ்களில் விளம்பரம் வெனியான நிலையில் ஆன்லைனில் 17ல் வெளியிடப்பட்டது.
முதலமைச்சர் விஜயின் புதிய அலுவலக பணிக்கான டெண்டர் வெளியீட்டில் விதிமீறல்

More Stories
காலை 11 மணி நிலவரம்: மதுராந்தகத்தில் 35.55%, தாராபுரத்தில் 37.28% வாக்குப் பதிவு
மைசூரு தசரா விழாவுக்கு தமிழக முதல்வர் விஜய்க்கு அழைப்பு
“தாராபுரத்தில் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தவெக வெல்லும்” – சத்யபாமா உறுதி