ஜூன் 3தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களின் 103 வது பிறந்தநாள் விழாவினை முன்னிட்டு திருப்பூர் மத்திய மாவட்டம் வாலிபாளையம் பகுதி
கழகத்திற்கு உட்பட்ட 34 வது வார்டு மண்ணரை பேருந்து நிலையத்தில் பகுதி செயலாளர் பி.ஆர்.செந்தில்குமார் எம்.சி. 34 வது வார்டு செயலாளர் பி.ஆர் இளங்கோ ஆகியோரின் ஏற்பாட்டில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது இந்த நிகழ்வில் கழக நிர்வாகிகள் உடன்பிறப்புகள் பொதுமக்கள் பெரும் திரளாக பங்கேற்றனர்…

More Stories
ராமநாதபுரம் மாவட்டத்தின் புதிய மாவட்ட ஆட்சியராக சிவகுரு பிரபாகரன் ஐ.ஏ.எஸ் பொறுப்பேற்றுக் கொண்டார்.
தேனி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமைவளர்ச்சிபணிகள் சம்பந்தமாக
தமிழகத்தில் இன்று பள்ளிகள் திறப்பு..முதல் நாளிலேயே நலத்திட்டப் பொருட்கள் விநியோகம் – அரசு உத்தரவு