August 4, 2026

முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3,551 கன அடி

நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் மழையால் முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. முல்லைப்பெரியாறு அணைக்கு நீர்வரத்து 3,551 கன அடியாக உள்ளது. தமிழ்நாட்டிற்கு 147 கன அடி திறக்கப்பட்டுள்ளது.

Geographic Reference

Spread the love