40 வயதாகும் இவர் பி.இ. எம்பிஏ. பட்டதாரி ஆவார்.
இவரது கணவர் சிவக்குமார் எம்பிபிஎஸ் டாக்டராக உள்ளார்.
இவர்களுக்கு ஆரியன், அர்ஜூன். என இரண்டு மகன்கள் உள்ளனர்.
இவரது மாமனார் சின்னுசாமி டாக்டராக பணிபுரிந்து வருகிறார்.
இவரது மாமியார் டாக்டர் சி.கே.சரஸ்வதி தற்போதைய மொடக்குறிச்சி எம்எல்ஏ ஆவார்.
தற்போதைய முகவரி: அக்க்ஷரம், காந்திபுரம், வெள்ளிவலசு ரோடு, அட்டவணை அனுமன்பள்ளி அஞ்சல், மொடக்குறிச்சி தாலுகா, ஈரோடு- 638101.
இவர் சத்யபாமா பல்கலையில் இளநிலை பொறியியல் பட்டதாரி
ஜிஆர்ஜி ஸ்கூல் ஆஃப் மேனேஜ்மென்ட் ஸ்டெடிஸ் எம்பிஏ
கல்வித் தத்துவத்தில் நிபுணத்துவம் பெற்றவர்
ஈரோடு, சேலம், திருச்சி இந்தியன் பப்ளிக் ஸ்கூல் செயல் இயக்குநர்.
அறம் அறக்கட்டளையின் அறங்காவலர்
சிஐஐ இந்திய மகளிர் அமைப்பின் தலைவர்
பாஜகவின் என்ஜிஓ பிரிவு மாநில செயலாளர் வேட்பாளர் கிருத்திகா சிவகுமார், வலுவான கல்விப் பின்னணியையும், கல்விச் சிறப்பு மற்றும் சமூக சேவையின் மீது ஆழ்ந்த அர்ப்பணிப்பையும் கொண்ட திறமையான கல்வியாளர், நிர்வாகி மற்றும் சமூகத் தலைவர். கல்வி மற்றும் சமூக முன்னெடுப்புகளில் தனது தலைமையின் மூலம், வருங்கால சந்ததியினரின் வளர்ச்சிக்கும் சமூகத்தை மேம்படுத்துவதற்கும் தீவிரமாக பணியாற்றி வருகிறார். மொடக்குறிச்சி சட்டமன்ற தொகுதி மக்களின் தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்றுவதில் சிறப்பு கவனம் செலுத்துவதாக உறுதிமொழி அளித்துள்ளார்.

More Stories
எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமியின் முழு சொத்து மதிப்பு விவரங்கள்
‘ஹிட்’ ஆனதா ரூ.8000 கூப்பன்? – சரமாரி கேள்விகளுக்கு சளைக்காமல் பதிலளித்த முதல்வர் ஸ்டாலின் | சிறப்பு பேட்டி
இராசிபுரம் : அருந்ததியர் மக்களிடம் தெலுங்கில் பேசி வாக்கு சேகரித்த கழகத் துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ் …