Ration Card : சென்னையில் ரேஷன் கார்டு பிரச்சனைகளை ஒரே நாளில் தீர்க்க சிறப்பு முகாம் அறிவிக்கப்பட்டுள்ளது.
Ration Card : ரேஷன் கார்டு தொடர்பான சிக்கல்களை தீர்க்க சென்னை மக்களுக்கு வெளியாகியிருக்கும் முக்கிய அறிவிப்பு குறித்து தெரிந்து கொள்ளுங்கள்.

1 /10
சென்னையில் வசிக்கும் குடும்ப அட்டைதாரர்களின் குறைகளைத் தீர்க்க வரும் பிப்ரவரி 14-ஆம் தேதி (14.02.2026) அன்று மாதாந்திர மக்கள் குறைதீர் முகாம் நடைபெறவுள்ளது. சனிக்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.

More Stories
“எங்களுடைய சாதனைகளை, அடுத்த ஆட்சியில் நாங்களே முறியடிப்போம்” – முதல்வர் ஸ்டாலின் பேச்சு!
என்எல்சி நிறுவனத்தில் ரூ.442 கோடி முறைகேடு: சிபிஐ விசாரணை நடத்த ஐகோர்ட் உத்தரவு
முடி மாற்று சிகிச்சை மையங்களுக்கு கட்டுப்பாடு: சுகாதாரத் துறை அதிகாரிகள் தகவல்