June 13, 2026

லட்சிய ஜனநாயக கட்சியில் மாற்று கட்சியினர் இணையும் விழா 

ஜூன் 12 

லட்சிய ஜனநாயக கட்சி சார்பில் திருப்பூர் வெள்ளையங்காடு பகுதியில் உள்ள தனியார் திருமண மஹாலில் புதிய நிர்வாகிகள் அறிமுக கூட்டம் மாற்று கட்சியினர் இணைப்பு விழா நடைபெற்றது விழாவிற்கு சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு மாநில பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார் பின்பு அவரது தலைமையில் தென்னாடு மக்கள் கட்சியின் மாநில பொதுச் செயலாளர் செந்தில் வாண்டையார் இந்து மக்கள் கட்சி மாநில செயலாளர் வேலு முருகன்.மற்றும் சின்னக்கரை பள்ளிவாசல் அப்பாஸ். தென்னாடு மக்கள் கட்சி மாநில பொருளாளர் காளிமுத்து உள்ளிட்ட 200-க்கும் மேற்பட்டோர் லட்சிய ஜனநாயக கட்சியில் தங்களை இணைத்துக் கொண்டனர் இணைந்தவர்களுக்கு விரைவில் பொறுப்பு வழங்குவதாக பொதுச் செயலாளர் நெல்லை ஜீவா அவர்கள் தெரிவித்தார் முன்னதாக வெள்ளையங்காடு நாள் ரோடு சந்திப்பில் கட்சியின் கொடி கம்பத்தில் கொடியேற்றப்பட்டு பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது…..

Spread the love