ஆக்லாந்து: நியூஸிலாந்தில் நடைபெற்ற எஃப்ஐஎச் மகளிர் நேஷன்ஸ் கோப்பையில் இந்திய மகளிர் அணி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது. நியூஸிலாந்தின் ஆக்லாந்தில் நேற்று நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய மகளிர் அணி 2-0 என்ற கணக்கில் நியூஸிலாந்தை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தைக் கைப்பற்றியது.
இந்திய அணிக்காக 4-வது நிமிடத்தில் நவ்நீத் கவுரும், 15-வது நிமிடத்தில் சுனேலிட்டா டாப்போவும் தலா ஒரு கோலடித்து அணிக்கு வெற்றி தேடித்தந்தனர்.

More Stories
200 டி20 போட்டிகளில் விளையாடி ஹர்மன்பிரீத் கவுர் உலக சாதனை
கிராண்ட்ப்ரீ குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 12 பதக்கம்
FIFA உலகக்கோப்பை| 4-2 என குரோஷியாவை நசுக்கிய இங்கிலாந்து.. ஹேரி கேன் படைத்த வரலாறு!