அமைச்சர் ரகுபதி இறுதிக்கட்ட பிரச்சாரம். புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தொகுதி திமுக வேட்பாளர் அமைச்சர் ரகுபதி திருமயம் ஒன்றியத்துக்கு உட்பட்ட பாப்பம்பட்டி வீரக்குடி உள்ளிட்ட பகுதிகளில் இறுதிக்கட்ட பிரச்சாரத்தை மேற்கொண்டார் அப்போது வாக்காளர்கள் மத்தியில் பேசிய அவர் பேருந்து வசதி தண்ணீர் வசதி சாலை வசதி அனைத்து பிரச்சனைகளையும் தொண்ணுறு சதவீதம் தீர்வு காணப்பட்டதாகவும் மீதமுள்ள பிரச்சனைகளை மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்த உடன் தீர்வு காணப்படும் எனக் கூறி உதயசூரியன் சின்னத்திற்கு வாக்கு சேகரித்தார்
அமைச்சர் ரகுபதி இறுதிக்கட்ட பிரச்சாரம்

More Stories
செவிலியர்கள் போராட்டம்: 3 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தல்..
ஒட்டன்சத்திரம்விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் புதிய பொறுப்பாளர்கள்டாக்டர் தொல். திருமாவளவன் எம்.பி., அறிவிப்பு
பழனியில் ஹோட்டல்கள் ரெஸ்டாரண்ட் அசோசியேசன் சங்க கூட்டம் நடைபெற்றது