| விவரம் | இந்தியன் வங்கி |
|---|---|
| வேலை வகை | மத்திய அரசு வேலை |
| பணி / காலியிடங்கள் | 1500 தொழில் பழகுநர் (Apprentice) இடங்கள் |
| பணி தன்மை / காலம் | தொழில் பழகுநர் பயிற்சி / ஓராண்டு |
| பணியிடம் | இந்தியா முழுவதும் |
| விண்ணப்பத் தொடக்கம் | 05.11.2026 |
| கடைசி தேதி | 25.11.2026 |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | indianbank.bank.in |
விவரம் | பாங்க் ஆஃப் பரோடா வேலைவாய்ப்பு 2026 |
|---|---|
| அறிவிப்பு எண் | BOB/HRM/REC/ADVT/2026/20 |
| பணி தன்மை | ஒப்பந்த அடிப்படை |
| மொத்த காலியிடங்கள் | 837 |
| பதவிகள் | உதவி துணைத் தலைவர் II (குழுத் தலைவர் / Group Head), உதவி துணைத் தலைவர் II (முதலீட்டுத் தலைவர் / Head Investment), உதவி துணைத் தலைவர் I (பிராந்தியத் தலைவர் / Territory Head), உதவி துணைத் தலைவர் I (முதலீட்டுத் தயாரிப்பு மேலாளர் / Investment Product Manager), மூத்த உறவு மேலாளர் (Senior Relationship Manager) |
| பணியிடம் | மும்பை |
| விண்ணப்பத் தொடக்கம் | 04.11.2026 |
| கடைசி தேதி | 24.11.2026 |
| விண்ணப்ப முறை | ஆன்லைன் |
| அதிகாரப்பூர்வ இணையதளம் | bankofbaroda.bank.in |

More Stories
“போதைப்பொருள் விவகாரத்தை திசைதிருப்பவே முன்னாள் அமைச்சர் மூர்த்தி வீட்டில் ரெய்டு” – ஸ்டாலின் கண்டனம்
சென்னையில் 9 இடங்களில் ரூ.1,401 கோடியில் 6,157 வீடுகள் கட்ட திட்டம்: ஜனவரியில் பணிகள் தொடங்கவுள்ளதாக தகவல்
மரம் நடும் திட்டத்துக்கு ஆதரவு கோரி முதல்வர் விஜய்யுடன் நடிகர் விவேக் மனைவி சந்திப்பு