வெள்ளி விலையும் கிராமுக்கு ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் ரூ.280-க்கும், கட்டி வெள்ளி கிலோ ரூ.2,80,000-க்கும் விற்பனையாகிறது.
முன்னதாக, இந்த ஆண்டுக்கான அட்சய திருதியை நேற்று கொண்டாடப்பட்டது. அட்சய திருதியை நாளில் தங்கம் மற்றும் வெள்ளி நகைகள் வாங்குவது பொதுமக்களின் வழக்கமாக உள்ளது.
இதையொட்டி, தமிழகம் முழுவதும் நகைக் கடைகளில் பொதுமக்கள் குவிந்தனர். இன்றும் அது தொடர்வதால் இண்றைக்கும் மக்கள் தங்கம், வெள்ளி வாங்க ஆர்வம் காட்டுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

More Stories
தங்கம் விலை பவுனுக்கு ரூ.680 குறைவு: இன்றைய விலை நிலவரம்
தங்கம் விலை பவுனுக்கு ரூ.120 குறைவு
அசாமில் அதானி நிறுவனத்தின் 3,200 மெகாவாட் மின் நிலையம்