நாமக்கல் மாவட்டம் நாமகிரிப்பேட்டை ஒன்றியம் தாண்டாகவுண்டம்பாளையத்தில் நடைபெற்ற தமிழர்களின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டியினை மாநிலங்களவை உறுப்பினரும் , நாமக்கல் திமுக கிழக்கு மாவட்ட செயலாளருமான கே ஆர் என் ராஜேஷ்குமார் துவக்கி வைத்து அரசின் ஜல்லிக்கட்டு விதிகளுக்கு உட்பட்டு பங்கேற்க உறுதி மொழியை வாசித்தார் .
தொடர்ந்து ஜல்லிக்கட்டு போட்டியினை கண்டுகளித்த மாநிலங்கள் உறுப்பினர் வெற்றி பெற்ற காளைகள் மற்றும் வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார் .
இந்தப் போட்டியில் 700 காளைகளும் 350 மாடுபிடி வீரர்களும் பங்கேற்ற நிலையில் மாவட்ட கழகப் பொறுப்பாளர் பாலச்சந்திரன், மாநில அயலக அணி துணைச் செயலாளர் முத்துவேல் இராமசுவாமி, முன்னிலை வகிக்க அரசு துறை அதிகாரிகள் மேற்பார்வையில் ஜல்லிகட்டு வீரர்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்