நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளர் மா.மதிவேந்தனை ஆதரித்து கழகத் துணைப் பொதுச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான திருச்சி சிவா அத்தனூர் பேரூராட்சியில் மக்களிடையே உரையாற்றி அரசின் நலத்திட்டங்களை எடுத்துக் கூறி வாக்குகளை சேகரித்தார் .
இராசிபுரம்:தேர்தலில் வாக்களிக்க வேண்டிய அவசியம் குறித்து மாநிலங்களவை உறுப்பினர் திருச்சி சிவா பொதுமக்களிடம் விளக்கம்:

More Stories
‘நாட்டில் வேறு பிரச்சினையே இல்லையா?’ – திருப்பரங்குன்றம் குறித்த வழக்கு ஒன்று ரூ.50,000 அபராதத்துடன் தள்ளுபடி
தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் ‘ஸ்டாலின் முகாம்கள்’ நடத்தப்படும்
நாமக்கல் மாவட்டம் புதுச்சத்திரம் ஒன்றியத்தில் திமுக வேட்பாளர் பா.ராணி ஆதரித்து கழக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி கருணாநிதி தீவிர பிரச்சாரம் .