இராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம், சக்கரக்கோட்டை ஊராட்சி, குமரைய்யா கோயிலில் சாலை பணிகளை தொழிலாளர் நலத்துறை ஆணையர் மற்றும் இராமநாதபுரம் மாவட்ட கணிப்பாய்வு அலுவலர் டாக்டர் மா.வள்ளலார் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சிவகுரு பிரபாகரன் உடன் இருந்தார்.
More Stories
கீழக்கரையில் பன்றிகள் அப்புறப்படுத்தல்
அமைச்சர்கள் முன்னிலையில் சமுதாய வலைகாப்பு!
கரூர் மாவட்டம்