March 8, 2026

ஈரோடு செங்கோடம்பாளையத்தில்

ஈரோடு செங்கோடம்பாளையத்தில் செந்தூர் வேலவன் நிதி நிறுவனத்தை த மா கா தலைவர் ஜிகே வாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுரேஷ் மூப்பனார், மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜ், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட தலைவர் வி பி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், துணைத் தலைவர் கார்த்திக் கண்ணன், மேத்தா கந்தசாமி, செல்வகுமார், கவின் பிரசாத், பேட்டை யுவராஜ், பாரிசன்பாய், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிதி நிறுவன பங்குதாரர்கள் விஜயபாஸ்கர்  சரண்யா, கௌரிசங்கர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர். 

Spread the love