ஈரோடு செங்கோடம்பாளையத்தில் செந்தூர் வேலவன் நிதி நிறுவனத்தை த மா கா தலைவர் ஜிகே வாசன் திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சுரேஷ் மூப்பனார், மாநில துணைத்தலைவர் விடியல் சேகர், மாநில பொதுச் செயலாளர் யுவராஜ், மத்திய மாவட்ட தலைவர் விஜயகுமார், தெற்கு மாவட்ட தலைவர் வி பி சண்முகம், பொதுக்குழு உறுப்பினர் எஸ் டி சந்திரசேகர், கொங்கு மண்டல இளைஞர் அணி தலைவர் அபிராமி செந்தில் குமார், துணைத் தலைவர் கார்த்திக் கண்ணன், மேத்தா கந்தசாமி, செல்வகுமார், கவின் பிரசாத், பேட்டை யுவராஜ், பாரிசன்பாய், ஆகியோர் கலந்து கொண்டனர் நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிதி நிறுவன பங்குதாரர்கள் விஜயபாஸ்கர் சரண்யா, கௌரிசங்கர் அமுதா ஆகியோர் செய்திருந்தனர்.
ஈரோடு செங்கோடம்பாளையத்தில்

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்