மும்பை: இஸ்போர்ட்ஸ் உலகக் கோப்பை செஸ் போட்டியில் விளையாடுவதற்கு இந்திய வீரர் அரவிந்த் சிதம்பரம் தகுதி பெற்றுள்ளார்.
அமெரிக்காவின் அட்லாண்டாவிலுள்ள டிரீம்ஹேக்கில் நடைபெற்ற இடபிள்யூசி தகுதிச் சுற்றுப் போட்டியில் அரவிந்த் சிதம்பரம் கலந்துகொண்டு விளையாடினார். இதில் வெற்றி பெற்றதன் மூலம் இஸ்போர்ட் உலகக் கோப்பை போட்டியில் விளையாட அரவிந்த் சிதம்பரம் தகுதி பெற்றுள்ளார்.

More Stories
ஒரே ஐபிஎல் சீசனில் அதிக சிக்ஸர்கள் – கெயில் சாதனையை நெருங்கும் வைபவ் சூர்யவன்ஷி
வெற்றி நெருக்கடியில் ராஜஸ்தான் – இன்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியுடன் மோதல்
பிளே ஆஃப் சுற்று வாய்ப்பை தக்க வைக்கும் முனைப்பில் சிஎஸ்கே – இன்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் உடன் மோதல்