பெரிச்சல் பகுதி கழகம் 5=வது வட்ட கழகத்தில் சுமார் பத்து இடங்களில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப்படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டு அன்னதானம் நடைபெற்றதுஇந்த விழாவினை மாவட்ட துணைச் செயலாளர் புழுலுவபட்டி பாலு.அனைத்து உலகை எம்ஜிஆர் மன்ற துணைச் செயலாளர் பட்டுலிங்கம்.துவக்கி வைத்தனர் இந்த விழாவினை வட்டக் கழக செயலாளர் கோவிந்தராஜ் ஏற்பாடு செய்திருந்தார் இந்த நிகழ்வில் கவுன்சிலர் இந்திரா ராணி ஆனந்தன். பகுதி அவைத் தலைவர் சின்ராஜ். பகுதி வர்த்தக அணி செயலாளர் சின்னச்சாமி. கிளை நிர்வாகிகள் பாலு எ ராமச்சந்திரன். விஜயன். பிரபாகரன். மகாலிங்கம்,தேவராஜ்,பாபுபாய்,கல்யாணி,ஆனந்தன்,சிவகாமி,கலா சேடர்பாளையம் சுரேஷ்.முருகன்.மணி குருவாயூரப்பன் நகர் சக்தியராஜ்.
வசுதேவன். மருதபாண்டி,
நஞ்சுராயனங்குளம் சிவக்குமார். அப்பார்ட்மெண்ட் பால்கனி. பாபுகபாய்.
அஸ்ரப்.திலிப்,சிவக்குமார்.கார்த்திக்.முத்துகுமார்,மகளிர் அணியினர் முத்த முன்னோடிகள் கழக நிர்வாகிகள் ஊர் பொதுமக்கள் கூட்டணி கட்சி நிர்வாகிகள் பங்கேற்றனர்..

More Stories
முதல்வர் விஜய் பிறந்தநாள், அமைச்சர் ம விஜய்பாலாஜி நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!
தமிழ்நாடு முதலமைச்சர் சி ஜோசப் விஜய் அவர்களின் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஈரோடு மரப்பாலம் பகுதி கழக செயலாளர் சாதிக் பாட்ஷா ஏற்பாட்டில் 500க்கும் மேற்பட்டோருக்கு நலத்திட்ட உதவிகள்